1999 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “காதலர் தினம்”. இப்படத்தில் நடிகர் குணால், இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே, நாசர், கவுண்டமணி போன்ற பலரும் நடித்தனர். வருடங்கள் பல கடந்தாலும் இன்றும் காதலர்களின் பேவரைட் திரைப்படமாக இருக்கிறது இப்படம்.
குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஏ. ஆர் ரஹ்மான் இசையில் எல்லோரையும் கவர்ந்தது.
இப்படத்தின் ஹீரோ குணால் காதல் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். ஹீரோயின் சோனாலி 48 வயதில் அழகு மாறாமல் இன்னும் அப்படியே இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இத்தனை வயசாகியும் பார்க்க இன்னும் அப்படியே இருக்கும் சோனாலியின் அழகில் மயங்கி எல்லோரும் கமெண்ட்ஸ் செய்து வர்ணித்துள்ளனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில்…
தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில்…
லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம்…
அஜித்குமாரின் நிபந்தனைகள் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப மாதங்களாக…
கள்ளத்தொடர்பால் பல சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாகிவிட்டது. அது கொலை அல்லது தற்கொலையில் முடிவது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டம்…
கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி…
This website uses cookies.