அதை கழட்டி விட்டு மோசமாக போஸ் கொடுத்த ஶ்ரீ ரெட்டி ! கண்டபடி பேசும் நெட்டிசன்கள் !

19 January 2021, 9:24 pm
Quick Share

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தன்னுடைய சுய கெளரவத்தை இழந்து படுக்கையை பகிர்ந்து கொள்கிறார்கள் என்று சில தகவல்கள் வெளியாகி கொண்டிருந்த நிலையில் அதை உண்மை என கூறியவர் ஸ்ரீ ரெட்டி.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்ட பலரை பற்றியும் அதிர்ச்சி தகவல்களை பதிவிட்டது எல்லாம் தற்போது வரை பிரபலம்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தன்னுடைய பெருத்த அழகுகளை காட்டி இளசுகளை கிக் ஏற்றி வருகிறார்.

அந்த வகையில் தற்போது, பேண்டை கழட்டி விட்டு போஸ் கொடுத்துள்ள அவர், குறும்பு செய்ததெல்லாம் போதும் எனக்கு பேண்ட் பட்டனை போட்டுவிடுங்கள் என்று கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், கைக்கு வந்த வண்ணம் கருத்துகளை தெரிவித்து நாராடித்து வருகிறார்கள்.

Views: - 0

0

0