மீண்டும் ஃபார்முக்கு வந்த சன்னி லியோன்..! ராணி கெட்டப்பில் தாறுமாறு வைரலாகும் ஸ்டைலிஷ் போட்டோஸ்…!

Author: Vignesh
22 November 2022, 10:00 am
sunny leone - updatenews360
Quick Share

இந்தியாவைச் சேர்ந்த செக்ஸ் பட நடிகை ஒருவர்,பாலிவுட் படங்களில் தோன்றுவது என்பது சன்னி லியோன் ஒருவரால் மட்டுமே சாத்தியமானது. ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் நம்ம சன்னி.

sunny leone - updatenews360

சன்னிலியோன் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 50 மில்லியன் ஃபாலேவார்ஸ் உள்ளனர். பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக கொடிகட்டிப் பறந்தவர் பிரபல நடிகை சன்னி லியோன். தற்போது இவர் கவர்ச்சியையும் தாண்டி நல்ல கதையுள்ள வரலாற்று கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பதாக முடிவு செய்துள்ளார்.

sunny leone - updatenews360

இந்நிலையில் நடிகை சன்னி லியோன் அடிக்கடி ஹாட் போட்டோக்களை வெளியிட்டு இளசுகளின் சூட்டை கிளப்புவது வழக்கம்.  அந்த வகையில் தமிழில் தற்போது ஓ மை கோஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கத்தில் ஓ மை கோஸ்ட் படத்திற்கு ப்ரமோஷன் செய்து வரும் சன்னி லியோன் ராணி கெட்டப்பில் சமூக வலைதளங்களில் தனது கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

sunny leone - updatenews360
Views: - 283

0

0