“இந்த வயசுல இப்படி காட்டுறது அவசியம்தானா?” சுரேகா வாணியின் கிளாமர் புகைப்படம் !

16 January 2021, 10:41 pm
Surekha - Updatenews360
Quick Share

நடிகை சுரேகா வாணி தமிழில் தெய்வத்திருமகள் , உத்தமபுத்திரன், காதலில் சொதப்புவது எப்படி, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் என பல திரைப்படங்களில் நடித்தவர் ஆவார்.

நடிகை சுரேகா வாணி தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருகிறார். 43 வயது துணை நடிகை சுரேகா வாணி Transparent புடவை அணிந்து வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள், “இந்த வயசுல இப்படி காட்டுறது அவசியம் தானா ?” என்று கேட்கிறார்கள்.

மற்றவர்களுக்கு போல் இவருக்கு முதன்மையான சில கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் துணைக் வேடத்தில் நடித்தவர் தான் நடிகை சுரேகா வாணி ஆவார்.

இவர் தெய்வத்திருமகள் திரைப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருப்பார். இவர் முதன்முதலில் தமிழ்த்திரையுலகில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 6

1

0