“உங்க பொண்ணா விட நீங்க சூப்பரா இருக்கீங்க” வாயை பிளந்து பார்த்த ரசிகர்கள் ! சுரேகா வாணியின் Dance Video

26 February 2021, 1:44 pm
Quick Share

43 வயதாகும் சுரேகா வாணி, புகைப்படங்கள், வீடியோக்கள் இன்றளவில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

இந்நிலையில், அலா வைகுந்தபுரம்லூ படத்தில் இருந்து ட்ரெண்டிங்கில் இருக்கும் பாடலான புட்ட பொம்மா பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிறார்.

அதில், தனது மகளுக்கு இணையாக கவர்ச்சி உடையில் ஆட்டம் போடுகிறார் நடிகை சுரேகாவாணி. இதனை பார்த்த ரசிகர்கள் ” உங்க பொண்ண விட நீங்க சூப்பரா இருக்கீங்க” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

இயக்குனர் விஜய் இயக்கி, சீயான் விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ படத்தில் துணை வேடத்தில் நடித்தவர் தான் சுரேகா வாணி. இவர் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார்.

இவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, தொடர்ந்து காதலில் சொதப்புவது எப்படி?, எதிர்நீச்சல், மெர்சல், விஸ்வாசம் படங்களிலும் நடித்திருந்தார். இவர் மாஸ்டர் படத்திலும் நடித்திருந்தார், ஆனால் இவரது காட்சி நீக்கப்பட்டது. இவர் தமிழ், தெலுங்கும் கன்னடம், மலையாளப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

Views: - 651

6

2