“செம லெக் பீஸ்..” தமன்னாவின் உச்சகட்ட Glamour – வெடவெடத்து போன ரசிகர்கள்..!

Author: Udhayakumar Raman
17 September 2021, 4:47 pm
Quick Share

2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி காட்ட தொடங்கினார். அதனால் இவரின் Followers திடீரென உயர்ந்தது. அதை மேலும் உயர வைக்க அவ்வபோது சூடான புகைப்படங்களை போட்டு கவர்ச்சி விருந்து வைக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுகு, ஹிந்தி மொழிகளில் கூட கொடி நாட்டி உள்ளார். தெலுங்கில் பாகுபலி, ஹேப்பி டேஸ் போன்ற படங்களில் நடித்த இவருக்கு அங்கு நல்ல வரவேற்பு. இவர், தற்போது உடல் எடை கூடி கும்மென மாறியுள்ளார். சினிமா தாண்டி வெப்சீரிஸ் பக்கமும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது 11th Hour என்ற வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார்.

அதிலும், 11th Hour என்னும்வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் தமன்னா. இந்த வெப் சீரிஸின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் “தமன்னாவா இப்படி நடிச்சிற்காங்க?” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஒரு விழாவில் சட்டை மட்டும் அணிந்து பேண்ட் எதுவும் அணியாமல் தொடையை முழுவதுமாக காட்டி படு கவர்ச்சியாக அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.தமன்னாவின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “செம்ம லெக் பீஸ்..” என்று தவறான பார்வையில் பார்த்து வருகின்றனர்

Views: - 461

2

1