பிகினியில் அது தெரியும் படி டாப் ஆங்கிளில் செல்ஃபி – ரசிகர்களை பைத்தியம் பிடிக்க வைத்த த்ரிஷா !

Author: Udayaraman
16 October 2020, 3:34 pm
Quick Share

கடந்த சில வருடங்களாக த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. மேலும் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும்.

இவர் நடிப்பில் உருவான கர்ஜனை, ராங்கி ஆகிய படங்களை OTT-யில் கூட வாங்க ஆள் இல்லாமல் கிடப்பில் கிடக்கிறது. இந்த நிலையில், Maldives-இல் பிகினியில் படு சூடான முன்னழகில் இருக்கும் Tattoo தெரியும்படி போஸ் கொடுத்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Views: - 101

0

0