நாஞ்சில் விஜயனுடன் இரவில் ஜாலியாக இருந்த சூர்யாதேவி ! வனிதா வெளியிட்ட புகைப்படம் !

2 August 2020, 1:04 pm
Quick Share

வனிதா விஜயகுமார், பீட்டர் பாலை திருமணம் செய்து கொண்டது குறித்து பல பிரபலங்கள் இவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தார்கள். அதில், ரவீந்திரன், சூர்யா தேவி, கஸ்தூரி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் முக்கியமானவர்கள்.

அதிலும் சூர்யா தேவி வனிதாவை பற்றி மிகவும் கேவலமாக திட்டி, மோசமாக யூடியூப் சேனலில் பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதனால் வனிதா அவரை பழிவாங்க காத்துகொண்டிருந்த சமயத்தில், சூர்யா தேவிக்கு CORONA வந்துவிட்டது. இருந்தும் பழிவாங்கும் எண்ணத்தை விடாமல் இருந்த வனிதாவுக்கு விருந்தாக ஒரு புகைப்படம் கையில் கிடைத்தது.

அதில் கலக்கப்போவது யாரு, நாஞ்சில் விஜயன் சூர்யா தேவியுடன் இரவு நேரத்தில் சரக்கு அடிப்பது போல ஒரு புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார் வனிதா.

Views: - 13

0

0