மூன்றாவது கணவனுடன் கோவாவில் கூத்தடிக்கும் நடிகை வனிதா..! கடுப்பில் நெட்டிசன்கள்..!

Author: Poorni
8 October 2020, 9:30 am
Quick Share

எல்லா பிரச்சினைகளும் ஓரளவு ஓய்ந்த நிலையில், வனிதாவின் மூன்றாவது கணவரான பீட்டர் பாலுடன் வனிதா தனது இரு மகள்களுடன் வசித்து வருகிறார்.

1மாதத்துக்கு முன், இவரின் கணவரான பீட்டர் பாலுக்கு திடீரென்று நெஞ்சு வலி வந்து விட்டது அதனால் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் பெற்று வீடு திரும்பினார். அதன் பின் பீட்டர் பால் மருத்துவமனையில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பினார்.

அதன் பிறகு பெரிதும் தன்னை பற்றி பகிராத வனிதா, அவருடைய நாற்பதாவது பிறந்த நாளை கோவாவில் கொண்டாட வேண்டும் என்ற காரணத்தினால் தனது மகள் மற்றும் கணவருடன் கோவாவிற்கு சென்றுள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது செம்ம வைரலாக பரவுகிறது. இதனால் Singleஆக இருக்கும் நெட்டிசன்கள் எல்லோரும் காண்டு ஆகிறார்கள்.

View this post on Instagram

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

Views: - 131

0

0