“செம்ம கில்மா… பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போலயே” வரலக்ஷ்மி சரத்குமாரின் கிளாமர் புகைப்படங்கள் !

11 June 2021, 2:15 pm
Quick Share

வரலக்ஷ்மி சரத்குமார் போடா போடி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகமானார். இவர் தமிழில் நடித்த ‘தாரை தப்பட்டை’ திரைப்படமும், மலையாளத்தில் ‘கஷாபா’ திரைப்படமும் அவருக்கு புகழை அள்ளி கொடுத்தது.

பின், விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் 7,8 படங்களில் நடித்து வருகிறார். இந்தநிலையில், இவர் 8 வருடங்களுக்கு முன் நடித்த “மத கஜ ராஜா” விரைவில் OTT – யில் ரீலீஸ் ஆகவுள்ளது என்பது Latest தகவல்.

இந்நிலையில், மொட்டை மாடிகளில் செல்ல நாயுடன் தொடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “செம்ம கில்மா பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

Views: - 691

29

9