மேக்கப் போடுற இடத்துலயுமா அப்படி பண்ணனும். வேதிகா Latest Video..!

Author: Rajesh
12 February 2022, 1:48 pm
Quick Share

வேதிகா, ஆக்சன் கிங் அர்ஜுன் உடன் சேர்ந்து நடித்த மதராசி எனும் படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.  மேலும் முனி, காளை, சக்கரகட்டி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இதையடுத்து பரதேசி எனும் படத்தில் அதர்வா உடன் ஜோடி சேர்ந்து தனது மாறுபட்ட நடிப்பினால் ரசிகர்களிடையே மிகுந்த பாராடைப்பெற்றார்.

எனினும் தமிழில்  போதுமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிறகு காஞ்சனா எனும் படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் சேர்ந்து பேய் உடன் தனது கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் களம் இறங்கினார்.

இவர் தமிழில் மட்டும்மல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது இவர் பாலிவுட்டிலும் களம் இறங்கியுள்ளார். இவர், கவர்ச்சிகரமான உடை அணிந்து சமூக வலைதளங்களில் பதிவிடுவார். அந்த வகையில்,  மேக்கப் போடும் போது எடுக்கப்பட்ட வீடியோவை பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்ச நேரம் சும்மா இருங்க என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 383

2

0