40 வயதிலும் என்ன வளைவு…. என்ன நெளிவு… சைஸ் ஜீரோ லுக்கில் சுண்டி இழுக்கும் வேதிகா!

Author:
4 November 2024, 8:11 pm

வசீகர அழகை கொண்டு பிரபல நடிகையாக இருந்து வந்த வேதிகா நடிக்க வந்த புதிதிலேயே தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து அதன் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்க்க ஆரம்பித்தார் .

vedhika

2005 ஆம் ஆண்டு அவருடைய திரைப்படம் ஆரம்பித்துவிட்டது. மதராசி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார். அந்த படம் ஓரளவுக்கு அவருக்கு நல்ல ஒரு அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

vedhika

பிறகு தமிழில் முனி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக பிரியா என்ற கதாபாத்திரத்தில் வேதிகா நடித்திருப்பார். அந்த திரைப்படம் வாழ்நாள் முழுவதும் பேசக்கூடிய அடையாளமான படமாக பார்க்கப்பட்டது.

தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்த திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. மேலும், சிம்புவுடன் காளை திரைப்படத்தில் நடித்திருந்தார். சக்கரக்கட்டி உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் வேதிகா நடித்திருந்தார். கிடைத்தது .

ஒரு சில திரைப்பட வாய்ப்புகள் தான் என்றாலும் அதில் தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் வேதிகா. ஆனால் ஏனோ துரதிஷ்டவசமாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்காமல் போய்விட்டது.

vedhika

இருந்தாலும் தனது முயற்சி கைவிடாமல் தொடர்ந்து பட வாய்ப்புகளை தேடி வந்தார். கடைசியாக நடிகர் பிரபுதேவா உடன் கூட ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனிடையே எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை வேதிகா தற்போது ஒல்லி பெல்லி உடல் அழகு காட்டி அழகாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட அனைவரும் வியந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

40 வயது எட்ட போகும் வேதிகா இப்போதும் அவரது உடலை இப்படி சிக்கன மெயின்டைன் செய்யும் ரகசியம் தான் எப்படி என புரியவில்லை என நெட்டிசன் திக்கு முக்காடி போய் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • Police filed case on Isaivani Complaint கடற்கரை காவல் நிலையத்தில் இசைவாணி.. 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
  • Views: - 95

    0

    0