LockDown-இல் நடந்த நகைச்சுவை நடிகை வித்யுலேகா ராமனின் நிச்சயதார்த்தம் !

1 September 2020, 11:19 am
Quick Share

தமிழ் சினிமாவில் கொஞ்சமே கொஞ்சம் எண்ணிக்கையில் காமெடி பண்ணி சிரிக்க வைக்கும் காமெடி நடிகர்களே ரொம்ப கம்மி அதிலும் நடிகைகளில் கோவை சரளாவுக்கு பிறகு முக்கியமானவர் வித்யுலேகா ராமன்.

இவர் பெரும்பாலும் தனது குண்டு உருவத்தாலும், பாடி லாங்குவேஜாலும் ரசிகர்களை சிரிக்க வைத்தவர். அதன்பின் உடம்பெல்லாம் குறைத்து சிக்கென்று போட்டோ போட்டு ரசிகர்களை ஏங்க வைத்தார்.

தற்போதைய விஷயம் என்னவென்றால் வித்யுலேகாவுக்கு இந்த ஊரடங்கு நேரத்தில் நிச்சயதார்த்தம் வெற்றிகரமாக நடைபெற்று உள்ளது. இதை அவரே சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.

Views: - 7

0

0