‘சென்னை 600028’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. ‘அஞ்சாதே’, ‘சரோஜா’, ‘அதே நேரம் அதே இடம்’, ‘கற்றது களவு’, ‘வெண்ணிலா வீடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.
நீண்ட நாட்களாக உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரைக் காதலித்து திருமணம் செய்து, நிலன் என்கிற அழகிய குழந்தையை பெற்றார், அதன் பின் Bigg Boss Season 2 – இல் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை தட்டி சென்றார்.
அதன் பின், இவர் நடித்து கொண்டிருந்த பயங்கர Famous – ஆக ஓடி கொண்டிருந்த, நாயகி சீரியலில் இருந்து விலகி கலைஞர் டிவியில் டும் டும் டும் சீரியலில் முழுவீச்சில் நடித்து கொண்டிருந்தார். இப்போது நடைபெற்ற Survivor Season 1 Winner-ஏ இவர்தான்.
தற்போது தன்னுடைய அக்காவான கனி, Cook With கோமாளி 2 – வின் மூலம் பிரபலமாக இருக்கிறார். அதன் பின் இவரின் தங்கை ஆன நிரஞ்சனா தற்போது தான் தேசிங் என்னும் இயக்குனரை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், மொட்டை மாடியில் நின்றபடி தன்னுடைய அடக்க ஒடுக்கமான புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “கொளுத்துற சூரியனை விட நீங்க சூடா இருக்கீங்க ..” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.