Trowser-ரில் பட்டனை கழட்டிவிட்டு ரசிகர்களுக்கு தாராளம் காட்டிய நடிகை யாஷிகா ஆனந்த்..! வைரலாகும் புகைப்படம் !

26 August 2020, 9:18 am
Yashika - Updatenews360
Quick Share

மியா கலிஃபா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் யாஷிகா. இவருக்கு நடிப்புத் திறமை இருக்கிறதோ இல்லையோ ஆனால் கவர்ச்சி திறமை நன்றாகவே உள்ளது. அதற்கு உதாரணம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற காவிய திரைப்படம்.அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் முற்றிலும் கவர்ச்சி வேடங்கள் தான்.

ஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

தற்போது Latest கவர்ச்சி புகைப்படம் ஒன்றை பார்த்து இவரது ஃபேன்ஸ் இன்ஸ்டாகிராமில் லிட்டர் கணக்கில் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

அந்த புகைப்படத்தில் அரை டவுசரில் பட்டன்களை கழட்டி விட்டு மிகவும் மோசமாக போஸ் கொடுத்துள்ளார்.

Views: - 82

0

0