“போதை ஏறி போச்சு” – டாப் ஆங்கிளில் மொத்தமாக காட்டிய யாஷிகா ஆனந்த் ! வைரலாகும் புகைப்படங்கள் !
30 January 2021, 10:42 pmQuick Share
இருட்டு அறையில் முரட்டு குத்து , ஜாம்பி போன்ற படங்களில் நடித்தவர்யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்கின்றார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில காலமாக அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிக கவர்ச்சியான படங்களை வெளியிடுவதாகவும், ஆதலால் அவர் மியா கலீஃபா என்கிற ஆபாச நடிகையை போல் இருக்கிறார் என்று ஒரு கருத்து சுற்றி சுற்றி வருகிறது.
யாஷிகா தற்போது, சிகப்பு நிறத்தில் சல்லடை போன்ற மேலாடையை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார்.
Views: - 16
0
0