கடந்த வருடத்தில், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார்.
தற்போது உடல் நலம் தேறி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதெல்லாம் தெரிஞ்ச விஷயம் தான், இப்போது யாஷிகா அவர்களுக்கே தெரியாத விஷயம் சொல்லுறேன், சில நாட்களுக்கு முன் யாஷிகா நடிச்ச BESTIE படம் RELEASE ஆகி இருக்கு..REVIEWS பத்தி கேக்காதீங்க..
இதுபோக, நமது தமிழ் திரை உலகில் எத்தனையோ Comeback பார்த்திருப்போம், அஜித் Comeback, விஜய் Comeback, சூர்யா Comeback, கார்த்தி Comeback என அந்த வகையில். தற்போது யாஷிகா ஆனந்த் பேர் தெரியாத வித்தியாசமான மாடர்ன் உடை அணிந்து முன்னழகு தெரிய ஹாட் video ஒன்றை வெளியிட்டுருந்தார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.