பிரபல ஆங்கில பத்திரிக்கைக்கு உச்சக்கட்ட கவர்ச்சி போஸ் கொடுத்த அதிதி ராவ் ஹைதாரி !
22 August 2020, 1:00 pmQuick Share
காற்று வெளியிடை’ படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் சமீபகாலமாக படு கவர்ச்சியான படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போது உடம்பை வில் போல வளைத்து ஆங்கில பத்திரிக்கையின் அட்டைப்படதிற்கு போஸ் கொடுத்துள்ளார்.
ரசிகர்களை இதைப் பார்த்த பிறகு, மற்ற வேலைகளை எதுவும் பார்க்காமல் இதை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு Hot.