அட இது என்ன புது மாடல் Two Wheeler மாதிரி – அதிதி ராவின் வேற மாதிரி புகைப்படத்தை ஏடாகூட கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்

5 February 2021, 9:51 pm
Quick Share

காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதிதி ராவ் ஹைதாரி. மணிரத்னம் படம் என்றாலே கதாநாயகிகள் வேற லெவல் அழகாக இருப்பார்கள், அதிலும் காற்று வெளியிடை படத்தில் இவரை பேரழகாய் காட்டி இருப்பார்கள்.

நடிப்பது மட்டும் இல்லாமல் சிறப்பாக பாடவும் செய்வார் அதிதி ராவ். ஹிந்தியில் சக்கை போடு போட்டு ஹிட்டான ராக் ஸ்டார் படத்தில் நடித்தார் . அதன்பின் பல்வேறு பல்வேறு மொழிகளின் படங்களில் நடித்த அதிதி ராவ் மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்தார்.

டவுசர் சட்டை மட்டுமே அணிந்து பாதி காட்சிகளில் தோன்றினார். ஆனால் அதையே ரசிகர்கள் வெறித்து வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடும் அதிதி ராவ் தற்போது ஒரு விளம்பர சூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தனது முன்னழகு எடுப்பாக தெரியுமாறு ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த இளசுகள், இது என்ன புது மாடல் Two Wheeler என ஏடாகூடமாக வர்ணித்து வருகின்றனர்

Views: - 35

0

0