பிரம்மாண்ட இயக்குனரின் மகளான அதிதி சங்கர் தமிழ் சினிமாவில் இளம் ஹீரோயினாக தற்போது வளம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஆரம்பத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமாகி பின்ன ஹீரோயினாக திரைப்படங்களில் நடித்த தற்போது பேவரைட் ஹீரோயின் லிஸ்டில் இடம் பிடித்திருக்கிறார்.
மருத்துவப் பட்டதாரியான அதிதி சங்கருக்கு திரைப்படங்களில் நடிக்க அதிக ஆர்வம் இருந்ததால் தன்னுடைய தந்தையின் பர்மிஷன் உடன் திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். தந்தை சங்கரோ இவர் திரைப்படங்களில் நடிப்பது பிடிக்காமல் இருந்தாலும் கூட இவரது ஆர்வத்தை கெடுத்து விடக்கூடாது என அவருக்கு பிடித்த துறையிலேயே திரைப்பட நடிகையாக அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்படி 2021 ஆம் ஆண்டில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் வெளிவந்த விருமான் திரைப்படத்தில் நடித்து திரைப்படத்தில் நடிகர் கார்த்தியின் ஜோடியாக அதிதி நடித்திருந்தார். அந்த திரைப்படத்திலேயே மதுரவீரன் என்ற பாடலை பாடி பாடகியாகவும் அறிமுகமானார் .
இந்த திரைப்படம் மற்றும் அவரது பாடல் உள்ளிட்ட அனைத்துமே ரசிகர்களின் மனம் கவர்ந்தது.குறிப்பாக கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் விருமன் திரைப்படத்தில் நடித்து அனைவரது கவனத்தை ஈர்த்திருந்தார். அதையடுத்து 2020 ஆம் ஆண்டில் மடோனா அசுவின் இயக்கத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் வெற்றி திரைப்படம் ஆக அமைந்தது. அடுத்து தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அதர்வாவின் சகோதரருக்கு ஜோடியாக அதிதி சங்கர் ஒப்பந்தமாகி நடித்த வருகிறார் .
இப்படியாக மிக குறுகிய காலத்திலேயே இளம் ஹீரோயினாக ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள அதிதி சங்கர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இந்த நிலையில் தீபாவளி தினத்தை முன்னிட்டு அவர் ஸ்லீவ்லெஸ் சேலையில் எடுத்துக்கொண்ட மிகவும் க்யூட்டான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அதை பார்த்த நெட்டிசன்ஸ் அவர்கள் அழகை ரசித்து வர்ணித்து வருவதோடு நீங்கள் பார்ப்பதற்கு இந்த ஸ்லீவ்ல சேலையில் அப்படியே ஜூனியர் நயன்தாரா போல் இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்த வருகிறார்கள்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.