கடந்த 2019ம் ஆண்டு வெளிவந்த மெஹந்தி சர்க்கஸ் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த படத்தில் நல்ல அறிமுகம் கிடைத்தாலும் அப்பாவின் கைதேர்ந்த தொழிலான சமையல் தொழிலை கையில் எடுத்து கலக்கி வருகிறார் ரங்கராஜ். கீர்த்தி சுரேஷ் சோலோ ஹீரோயினாக நடித்த பென்குயின் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: அரசியலுக்கு மட்டும் வந்திடாதப்பா.. பிரபல நடிகருக்கு அம்மா கொடுத்த அட்வைஸ்..!
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 400 திருமணங்களுக்கு பிரமாண்டமான, வித விதமான விருந்துகளை தயார் செய்து அசத்தி வருகிறார். அப்பா காலத்தில் சிவாஜி ருசித்த இவர்களின் சமையலை தற்போது, பல்வேறு பிரபலங்களின் வீட்டு சமையல்களில் இவர்கள் தான் அசத்தி வருகிறார்கள்.
மேலும் படிக்க: Enjoyment-க்காக பண்ணிட்டேன்.. விஜய் பேனரை கிழித்த அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டு வெளியிட்ட Video..!
இவரது சமையலை அரசியல் பிரபலங்கள் முதல் திரையுல நட்சத்திரங்கள் வரை பலர் ருசித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் முக ஸ்டாலின் உள்ளிட்டோரும் இவருடைய உணவை ருசித்துள்ளார். இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெங்கடேஷ் பட் விலகிய பின் அவருக்கு பதிலாக நடுவராக வந்துள்ளவர் மாதம்பட்டி ரங்கராஜ்.
திரை நட்சத்திரங்கள் மூலம் பிரதமர் மோடி வரை பலருக்கும் தன் கையால் சமைத்துக் கொடுத்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ் தற்போது பிரம்மாண்டமாக ஒரு வீட்டை கட்டி வருகிறாராம். இந்த தகவல் தான் தற்போது, இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தனது சொந்த ஊரான மாதம்பட்டியில் கடந்த மூன்று ஆண்டுகளாக பார்த்து பார்த்து இந்த வீட்டை கட்டி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
மேலும்படிக்க: “பச்சக் பச்சக்” என நடிகைக்கு இச் கொடுத்த விஜய் தேவரகொண்டா.. அப்போ ராஷ்மிகாவை டீலில் விட்டாச்சா?..(video)
இந்நிலையில், தற்போது விளம்பரம் ஒன்றில் நடிகை அதிதி சங்கருடன் இணைந்து மாதம்பட்டி ரங்கராஜ் நடித்துள்ளார். அதில், சமையல் விளம்பரத்தில் நடிகை அதிதி சங்கருடன் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் கில்லி படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்திருந்த நடிகை ஜானகி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தற்போது, விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகியுள்ள நேசிப்பாயா படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அதர்வா படத்தில் நடிக்க உள்ளார். மேலும், திரைப்படங்கள் மட்டுமின்றி ஆடை விளம்பரங்கள் உள்ளிட்ட பல்வேறு விளம்பர படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.