நடிகர் அட்லீ விஜய் கூட்டணி என்றாலே மெகா ஹிட் தான். இவர்கள் இருவரும் இணைந்து தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட சூப்பர் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார்கள். அட்லீ விஜய்யை சொந்த அண்ணனாக பார்ப்பதாக பேட்டிகளில் கூட கூறியிருந்தார். தற்போது அட்லீ பாலிவுட் ஸ்டார் நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க. விஜய் சேதுபதி மிரட்டலான வில்லனாக நடித்திருக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தை விஜய்க்கு போட்டியாக அட்லீ அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளாராம். ஆம், விஜய்யின் லியோ படமும் அப்போது தான் வெளியாகிறது. அண்ணன் என கூறி சொந்தம் கொண்டாடிவிட்டு அவரையே எதிர்க்க துணிந்த அட்லீயை ரசிகர்கள் விமர்சித்தனர் . இருந்தும் ஜவான் படத்தை இயக்கிவிட்டு அடுத்ததாக விஜய்யின் 68 படத்தை இயக்கவிருந்தார் அட்லீ. ஆனால் பாலிவுட்டில் அவருக்கு அடுத்தடுத்த பெரிய நடிகர்களின் படங்களை இயக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.
எனவே விஜய்யின் 68 படத்தை கிடப்பில் போட்டுவிட்டு தற்போது பிரபல பாலிவுட் இளம் நடிகரான வருண் தவான் உடன் அட்லீ கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வருகிற ஆகஸ்ட் மதம் துவங்கவுள்ள இப்படம் ஆக்ஷன் கதையம்சம் கொண்டு மிரட்டப்போகிறதாம். மேலும் அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு படத்தை திரையிடவுள்ளனர். இதை கேட்டு தமிழ் சினிமா ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்து வருகிறார்கள். வாழ வைத்த தெய்வம் நாங்க தான் எங்ககிட்டயே உன் வேலைய காட்டுவியா? என கடுப்பாகியுள்ளனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.