இரண்டு வருடங்களுக்கு பிறகு தனது திருமண புகைப்படங்களை வெளியிட்ட ஸ்ரேயா சரண் ! ஓஹோ வெள்ளகார மாப்பிள்ளையா !

14 February 2020, 8:37 pm
Shriya Saran Cover - updatenews360
Quick Share

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி, விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. அப்புறம் தலைவன் சிம்புவுடன் AAA நடித்தார், No Comments Simply Waste !

Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இவரது கணவர் ஒரு வெள்ளைக்காரர். இதை பார்த்தவுடன் சிவாஜி படத்தில் ரஜினியை வெள்ளை ஆக சொல்லி அது ஒரு பெரிய கூத்து நடக்குமே, கடைசியில் அதே போல் வெள்ளைக்காரரயே மணமுடித்தார் ஸ்ரேயா !

தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்ரேயா சரண் தனது திருமண புகைப்படத்தை “Love You Forever and Ever” என்று அவரும், அவரின் கணவரும் இருக்கும் திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Shriya Saran-Updatenews360 (2)
Shriya Saran-Updatenews360 (1)