பல சினிமா கதாநாயகி களுக்கு இணையாக Structure-ஐ Maintain செய்யும் ரஜினி மகள்…!

14 August 2020, 6:02 pm
Quick Share

தமிழ் சினிமாவின் அடுத்த உலகநாயகன் என்னும் பதிலுக்கு நடிகர் தனுஷ்தான். இவர் 40 படங்களில் நடித்துள்ளார். இவரின் அசாதாரணமான நடிப்பு திறமையாலும், கடின உழைப்பாலும், பல விருதுகளை குவித்துள்ளார்.

21 வயதிலியே, நடிகர் ரஜினிகாந்தின் முதல் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு யாத்ரா லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகா செய்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அந்த புகை படத்தை பார்த்த ரசிகர்கள், தற்போது இருக்கும் கதாநாயகிகளுடன் போட்டி போடும் வகையில் உடற்கட்டு இருக்கின்றது என்று புகழ்ந்து வருகின்றன.

Views: - 9

0

0