“இன்னும் கொஞ்சம் வெயிட் போடுங்க அப்போ தான் ஏறும்..” ஜிம்மில் சூடேற்றும் ஐஸ்வர்யா தத்தா – Hot Video..!

Author: Mari
19 January 2022, 2:48 pm
Quick Share

நடிகர் நகுல் நடிப்பில் வெளியான ‘தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா.


பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார்.


பிக்பாஸ் சீசன் 2ல் இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வர்யா கடைசியில் ரசிகர்கள் மனதில் முதலிடத்தை பிடித்தார்.


இந்நிகழ்ச்சிக்கு பிறகு சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளும் வாய்ப்பு அதிகமாக கிடைக்கிறது.


தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். அந்த வகையில் ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

Views: - 275

0

0