“பழுத்த மாம்பழம்” – முன்னழகு இறக்கங்களை காட்டி விருந்து படைத்த ஐஸ்வர்யா தத்தா

13 March 2021, 5:04 pm
Quick Share

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இந்தப் படத்தைத் தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதுலாம் எப்போ வந்த படம் என்று கேட்காதீர்கள் ஏன்னா இது எங்களுக்கே தெரியாது.

என்னதான், பல படங்களில் நடித்திருந்தாலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாவது சீசனில் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார். வச்சி செய்யப் போறேன் என அந்த நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்டினார். அந்த சீசனில் இரண்டாவது பரிசை வென்றார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வரும் ஐஸ்வர்யா தத்தா, அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை பல்ஸை எகிற வைக்கிறார். தற்போது அவர் வெளியிட்டுள்ள கிளாமரான படத்தில் முன்னழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “பழுத்த மாம்பழம்” என வர்ணித்து வருகின்றனர்

Views: - 46

2

1