ஸ்லிம்மா, சிக்குனு இருந்த பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தாவா இது? Weight போட்டு ஆண்ட்டி போல் மாறிய புகைப்படம் !

22 December 2020, 9:31 pm
Quick Share

ஐஷ்வர்யா தத்தாவை தமிழ் மக்களிடம் நன்றாக அறிமுகப்படுத்தியது பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சியில் இவர் நடந்து கொண்ட விதம் எல்லோருக்கும் ஆச்சரியத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியது.

இவரின் கீச்சு குரலுக்காகவே டிவி-யை Off செய்துவிட்டு போனவர்கள் ஏராளம். அப்டி ஒரு எரிச்சல் புடிச்ச குரல், பெரும்பாலும் ஐஸ்வர்யாவுக்கு விஜயலக்ஷ்மியிடம் திட்டு வாங்குவதே முதல் வேலை இவ்வளவு பிரச்சனைக்கு இடையில், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கெடுத்த இவர்,

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி போட்டி வரையில் வந்தவர். வின்னராக வாய்ப்புக் கிடைக்காவிட்டாலும், ரன்னரானார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் வெளியே வந்த இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வருகின்றன. இவர் நடிப்பில் உருவான சில படங்கள் விரைவில் திரைக்கு வருகின்றன.

அதன் பின், அவருக்கு தொடர்ச்சியாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்க, தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது அலேகா, கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன் டா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.

படங்களில் நடிப்பதற்கிடையே, அவர் போட்டோ ஷூட் நடத்தி, அதை சமூக ஊடங்கங்களில் வெளியிடுகிறார். அப்படி எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று வைரலாகி வருகின்றது.

அதில் திடீரென உடல் எடை கூடி, தொப்பை போட்டது போல புகைப்படம் ஒன்று வெளியாகி ஐஸ்வர்யா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 57

0

0