“என்ன Curves… செம்ம Back -U” ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைத்த ஐஸ்வர்யா மேனன் !

27 March 2021, 9:39 am
Quick Share

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், கடந்த வருடம் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், நம்ம இளைஞர்களை கலங்கடிக்க வேண்டும் என்று உறுதிமொழி எடுத்தார் போல் ஐஸ்வர்யா மேனன் மைக்ரோ ட்ரவுசர் அணிந்து கொண்டு தொடையழகு, பின்னழகு முழதையும் காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். .

இதைப்பார்த்த ரசிகர்கள், வரம்பு மீறி வர்ணித்து வருகிறார்கள்.

https://www.instagram.com/p/CM4Wk8VlqYs/?igshid=1a65va9rarhja

Views: - 50

4

1