ஐஸ்வர்யா ராயை கணவருடன் சேர்த்து வைக்கும் மணிரத்தினம் – ஓஹோஹ் விஷயம் அப்படி போகுதா?

Author:
11 November 2024, 11:21 pm

கடந்த சில மாதங்களாகவே உலக அழகியும் நடிகையும் ஆன ஐஸ்வர்யா ராய் தனது காதல் கணவர் அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்தது பிரிந்து விட்டதாகவும் இவர்கள் இருவருக்கும் குடும்பத்தின் மிகப்பெரிய சண்டை வடித்ததாகவும் அதுமட்டுமில்லாமல் ஐஸ்வர்யா ராயின் மாமியார் ஆன ஜெயா பச்சன் ஐஸ்வர்யா ராயை மிகவும் அதிகாரம் செய்து வீட்டில் அவரை எதிர்த்து நின்றதாகவும் செய்திகள் விதவிதமாக வெளியாகி வைரலாக பேசப்பட்டது.

aishwarya rai- updatenews360

அதை உறுதிப்படுத்தும் வகையிலும் ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யாவுடன் கடந்த சில நாட்களாக தனியாகவே பொது நிகழ்ச்சிகள் விமான நிலையங்கள் உள்ளிட்டவற்றில் வந்து செல்லும் வீடியோக்கள் புகைப்படங்கள் வெளியாகி அவர்கள் இருவரும் பிரிந்து விட்டதை அரசால் புரசலாக உறுதி செய்தது.

விஷயம் இப்படி இருக்க தற்போது மணிரத்தினம் ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் அபிஷேக் பச்சன் காதல் ஜோடி சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறாராம்.அதற்காக ஒரு ட்ரிக்ஸ் கையில் எடுத்திருக்கும் மணிரத்தினம் தக் லைஃப் படத்தை முடித்துவிட்டு ஒரு காதல் கதை எடுக்கப் போகிறாராம்.

manirathnam-

இதனை ஹிந்தி மற்றும் தமிழ் மொழியில் இயக்க போவதாகவும் அதில் ஜோடியாக அபிஷேக் மற்றும் ஐஸ்வர்யா ராயும் நடிக்க வைக்க இருக்கிறாராம். இதன் பிளானே ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன் இந்த திரைப்படத்தில் நடித்து நடிக்க வைத்ததன் மூலம் மீண்டும் அவர்கள் ஜோடி சேர்ந்து திருமணம் வாழ்க்கையில் வாழ்வார்கள் என்ற எண்ணத்தோடு தான் மணிரத்தினம் இந்த வேலையில் இறங்கி இருப்பதாக செய்திகள் வெளியாக இருக்கிறது. அது மட்டும் நடந்தால் ஐஸ்வர்யா ராய் வாழ்க்கையில் மணிரத்தினம் செய்யும் மிகப்பெரிய உதவியாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

  • Sathyaraj Daughter Divya Sathyaraj என் வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான காலம் இது.. பிரபல நடிகரின் மகள் வேதனை!
  • Views: - 150

    0

    0