“எச்சில் ஊறுது” ரசிகர்களை கட்டிபோட்ட ஐஸ்வர்யா ராஜேஷ் – வைரல் போட்டோ..!

21 January 2021, 1:30 pm
Quick Share

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதற்கு முன்னாடி இவர் பிரபல தொலைக்காட்சிகளில் VJ ஆக பணி புரிந்தார்.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார் ஐஷ்வர்யா ராஜேஷ். இந்நிலையில் தற்ப்போது தான் இதுவரை செய்த சமையல் புகைப்படங்களை கோர்வையாக இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் ” இன்று மாறா படத்தை பார்க்கும்போது எனது எல்லா சமையல் நினைவுகளையும் நினைவுக்கூற முடிந்தது” என கூறி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர் “செம்ம பசியில இருக்கேன்.. எச்சில் ஊருது” என கமெண்ட் செய்துள்ளார்.

Views: - 0

0

0