கின்னுனு இருக்கும் அந்த அங்கத்தை காட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் ! வருத்தப்படும் ரசிகர்கள் !
19 January 2021, 10:29 pmஎன்னதான் முன்னாடி பல படங்களில் நடித்திருந்தாலும், காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் அர்ஜுன் ரெட்டி புகழ் விஜய் தேவரகொண்டாவுடன் விஜய் தேவரகொண்டாவின் ‘வோர்ல்ட் பேமஸ் லவ்வர்’ படத்தில் நான்கு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார் ஐஷ்வர்யா ராஜேஷ். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது முட்டிக்கு மேலே இருக்கும் தன்னுடைய தொடையழகை பளீச்சென காட்டி இளசுகளை கிக் ஏற்றியுள்ளார்.
இதனை பார்த்த இவரது ரசிகர்கள், “நீங்களுமா..? ஏன் இப்படி எல்லாம் போட்டோ போட்றீங்க” என்று கதறி வருகிறார்கள்.
0
0