“செம்ம வெயிட்டு” – கடலுக்கு நடுவே காட்டாத இடங்களை காட்டி சூடேத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்

Author: Udhayakumar Raman
28 March 2021, 8:32 pm
Quick Share

ரம்மி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலிஸ் போன்ற படங்களில் நடித்தார். என்னதான் முன்னாடி பல படங்களில் நடித்திருந்தாலும், காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கனா போன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேடி நடிப்பதால் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தமிழ், தெலுங்கு என்று வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார் ஐஷ்வர்யா ராஜேஷ். சமீபத்தில் கலைமாமணி விருது வென்றார்.

எப்போதும் டீசண்டாக நடிக்கும் இவர், அவ்வப்போது கவர்ச்சி காட்ட தொடங்கியுள்ளார். தற்போது சுற்றுலாவுக்கு சென்றுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், பீச்சில் தொட்டில் கட்டி தொடையழகை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்து குஷியான ரசிகர்கள், “செம்ம வெயிட்டு” என வர்ணித்து வருகின்றனர்

Views: - 197

102

35