“என்னா Shape, பாத்ததும் பக்குன்னு ஆகுது.. ஐஸ்வர்யா ராஜேஷின் எடுப்பான புகைப்படங்கள் !

Author: Rajesh
13 June 2022, 9:10 am
AishwaryaRajesh-updatenews360-1-1
Quick Share

பிரபல நடிகை தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக ஐஸ்வர்யா ராஜேஷ் வலம் வருகிறார்.இவர் சினிமாவில் குரூப் டான்ஸராக நுழைந்து, மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன்பின் அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இவர் விஜய் சேதுபதியுடன் நடித்த ரம்மி என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.

இவர் சினிமாவில் நடிப்பதற்கு அழகையும், நிறத்தையும் விட திறமையே போதுமானது என்பதை நிரூபித்துள்ளார். இந்நிலையில் செம ஹாட்டான புகைப்படத்தினை வெளியிட்டு இளசுகளை சுண்டி இழுத்துள்ளார்.

Views: - 644

17

4