“49 வயதில் இவ்வளவு கவர்ச்சியா ?, அட அது கூட தெரியுற அளவுக்கா…” ஐஸ்வர்யா வெளியிட்ட புகைப்படங்கள் !

By: Poorni
10 October 2020, 10:30 am
Quick Share

80, 90 களில் தமிழ் சினிமாவின் புகழ்ச்சியின் உச்சியில் இருந்தவர் நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன். இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் ஒரு நல்ல லெவலுக்கு வந்தார்.

இவர் வேற யாருமில்லை சம்சாரம் அது மின்சாரம் படத்தின் கதாநாயகி பிரபல நடிகை லக்ஷ்மியின் மகள் ஆவார். இஸ்வர்யா, விக்ரம் பார்த்திபன், பிரபுதேவா என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து புகழ் பெற்ற ஐஸ்வர்யா சில ஐட்டம் பாடல்களுக்கும் குணச்சித்திர கதாபாத்திரலும் நடித்து வந்தார்.

அதன் பிறகு வழக்கம் பொல் எல்லா நடிகைகளுக்கும் படவாய்ப்புகள் குறைவது போல், இவருக்கும் குறைந்ததால் அம்மா, அக்கா கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார்.

திருமணம் செய்து முதல் கணவருடன் விவாகரத்து பெற்றார். விவாகரத்துக்கு பிறகு போதைக்குப் அடிமையான ஜஸ்வர்யா அதிலிருந்து மீண்டு வர பல காலம் ஆகிவிட்டதாம்.

இப்போது யூ-டியூபில் இவரது Famous கதாபாத்திரமான சவுண்ட் சரோஜா எனும் பெயரில் சமையல் நிகழ்ச்சியை அற்புதமாக நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், தற்போது இவர், மிகவும் கவர்ச்சியான உடையில் தன்னுடைய அழகு தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.

Views: - 119

0

0