தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் பொதுவாக ஆரோக்யமான போட்டி இருக்கும். ஆனால் அதை ரசிகர்கள் தவறாக பயன்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.
பொது இடங்களில் அஜித் படத்துக்கு அப்டேட் கேட்டு அவரது ரசிகர்கள் கோஷமிட்டனர். அதே சமயம் கடவுளே அஜித்தே என்று கோஷமிடுவதை வாடிக்கையாகவே வைத்திருந்தனர்.
இதை கண்டித்து அஜித்தே அன்பான வேண்டுகோளை ரசிகர்களிடம் முன்வைத்தார். சமீபத்தில் விஜய்யின் தவெக மாநாடு நடந்த போது ஏராளமான அஜித் ரசிகர்கள் அண்ணன், தம்பி, ரசிகன், தொண்டன் என மாறி மாறி போஸ்டர் வைத்தது சினிமா ரசிகர்களின் கவனத்தை பெற்றது.
இதையும் படியுங்க: வீட்டுல விஷேசம்… குட்டி கிங்கிஸ்லி Coming Soon : வெளியான வீடியோ!
ஆனால் அவர்களே தற்போது கேவலமான ஹேஷ்டேகை கிரியேட் செய்து டிரெண்டாக்கி வருவது கவலையளிக்கிறது. காலமானார் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி இருவரது ரசிகர்களும் X தளத்தில் மோதிககொள்வது கேவலத்தின் உச்சம் என சமூக ஆர்வலர்களே திட்டும் வகையில் இழிவான சொற்களை போட்டுள்ளனர்.
அஜித், விஜய் சமூகத்தில் உயர்ந்த இடத்தில் உள்ளனர். இருவரும் நண்பர்கள் என கூறினாலும், அவரது ரசிகர்கள் பொறுப்புணர்வோடு இல்லாமல் இப்படி இழிவான சொற்களோடு மோதிக்கொள்வது ஆரோக்கியமானது அல்ல என சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.