நன்றி கெட்ட அஜித் Vs SACexposesVijayMafia மீண்டும் கட்டி உருளும் ரசிகர்கள் !

8 November 2020, 3:38 pm
Quick Share

ரெண்டு மூணு நாளா விஜய் மற்றும் எஸ்ஏ சந்திரசேகர் அரசியல் குறித்த செய்திகள் இடம் பெற்று வருகின்றன. என்ன விஷயம் என்றால் விஜய்யின் அகில இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் என்ற பதவியில் இருக்கும் புஸ்ஸி ஆனந்த் தான் இதற்கெல்லாம் காரணம் என்றும்,

விஜய் மக்கள் இயக்கமே புஸ்ஸி ஆனந்த் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர் என இரண்டு அணிகளாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் இது குறித்து கூறிய எஸ்.ஏ.சி, “விஜய்யை சுற்றி கிரிமினல்கள் இருக்கிறார்கள்” என்று புஸ்ஸி ஆனந்தை மறைமுகமாகக் குறிப்பிட்டு கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் குஷியான அஜித் ரசிகர்கள், விஜயின் மாபியா குறிப்பு எஸ் ஏ சந்திரசேகர் தகவல்களை வெளியிடுகிறார் என்று SACexposesVijayMafia என்று டிரெண்ட் செய்ய, உடனே நீ SAC பத்தி பேசுறியா,

நான் SPB பற்றி பேசுறன், என்று SPB சாவுக்கு அஜித் வராததுக்கு குறித்து நன்றிகெட்ட அஜித் என்று அவர்கள் டிரெண்ட் செய்ய Twitter இணையதளம் முழுக்க Full comedy தான்.

Views: - 59

0

0