ரத்தம் சொட்ட சண்டை காட்சியை முடித்துக் கொடுத்த தல அஜித் ! நெகிழ்ச்சியில் ரசிகர்கள் !

25 November 2020, 3:55 pm
Quick Share

நடிகர் அஜித் குமாரின் வலிமை இந்த ஆண்டின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கியது, அப்போதுதான் CORONA வந்து படப்பிடிப்பை முடக்கியது. இப்போது ஒவ்வொரு அஜித் ரசிகரும் இந்த படத்தின் Updateக்காக ஆர்வத்துடன் காத்திருக்கையில், கடந்த ஞாயிறு அன்று இந்த படத்தின் ஷூட்டிங் அஜித்தின் Portion மீண்டும் எடுக்க தொடங்கி ஒரு Schedule முடித்துவிட்டார்கள்.

இந்த நிலையில் ஒரு பைக் ஸ்டண்ட் காட்சியில் பயங்கர வேகத்தில் பைக்கில் வந்த தல அஜீத் திடீரென நிலைதடுமாறி ரோட்டில் விழுந்து விட்டாராம்.

பின்னர் எழுந்து பார்த்தபோது கை, கால், முதுகு என அனைத்து இடங்களிலும் தோலுரிந்து ரத்தம் கொட்டி உள்ளது. இருந்தாலும் என்ன பிளான் செய்தார்களோ அதை முடித்துவிட்டு தான் சென்னை வந்துள்ளார் தல அஜித். அதான் தல ! அதனாலதான் தல.

Views: - 24

0

0