கமல்ஹாசனின் விக்ரம் படத்தை பார்த்த ஷாலினி அஜித் மற்றும் அனோஷ்கா- புகைப்படங்கள் வைரல்.!

Author: Rajesh
4 June 2022, 11:05 am

லோகேஷ் கனகராஜ் கைதி என்ற படம் மூலம் தன்னை தமிழ் சினிமா ரசிகர்களிடம் நிரூபித்தவர். அப்படத்தை தொடர்ந்து அவர் அடுத்து யாரை இருக்குவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் விஜய்யை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை இயக்கினார். இதனை தொடர்ந்து கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

கமல்ஹாசனின் நடிப்பில் சில வருடங்களுக்கு பிறகு அவரது நடிப்பில் வெளியாவதால் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர். படமும் எல்லா இடங்களிலும் முதல் நாள் நல்ல வசூல் வேட்டை நடத்தியிருப்பதாக தெரிவிக்கின்றனர். தற்போது அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்கா முதல் நாளே கமல்ஹாசனின் விக்ரம் படத்தை பார்க்க வந்துள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

  • Superstar Rajinikanth's Upcoming Medical Trip to America ரஜினிகாந்துக்கு என்ன ஆச்சு? அமெரிக்கா புறப்படும் சூப்பர் ஸ்டார்..!!
  • Views: - 754

    0

    0