சினிமா / TV

இந்தா புடி…. விடாமுயற்சி அப்டேட் கேட்ட அஜித் ரசிகர் – டொனால்டு டிரம்ப் பதிவு உலக அளவில் ரெண்டிங்!

அஜித்தின் ரசிகர்கள் முன்னால் அமெரிக்க அதிபர் ஆன டொனால்டு ட்ரம்பிடம் விடாமுயற்சி அப்டேட் கேட்க அதற்கு டொனால்ட் டிரம்ப்பின் பதிவு இணையத்தில் வைரல் ஆகி உலக அளவில் ட்ரெண்டிங்கில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் அதிபர் பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபரான டொனால்டம் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபராக இருந்து வரும் கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர் .

இந்த தேர்தலில் இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும் என கூறப்பட்ட வருகிறது. இப்படி ஆன சமயத்தில் இவர்கள் இரண்டு பேருமே தொலைக்காட்சி ,விளம்பரம் ,சமூக ஊடகங்கள், வலைதளங்கள் என அனைத்திலும் தங்களுக்கான பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள் .

அந்த வகையில் தேர்தல் தொடர்பான தனது கருத்துக்களை தொடர்ந்து தன்னுடைய சமூக வலைத்தளங்களில் முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று வட கரோலினா பற்றிய முக்கியமான தேர்தல் அப்டேட்டுகளை உங்களுக்கு அனுப்புகிறேன். நவம்பர் 5-ம் தேதிக்குள் டொனால்ட் டிரம்பிற்கு வாக்களிக்க தயாராக உள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்துங்கள் என பதிவிட்டு இருந்தார் .

இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அந்த பதிவில் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களின் சில கணக்குகள் டேக் செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் டொனால்ட் டிரம்ப் அஜித் ரசிகர்களின் ஒரு எக்ஸ் தள பக்கமான @worlwidethala என்ற ஒரு பக்கத்தை டேக் செய்துள்ளார் .

இதை பார்த்து ஷாக்கான அஜித் ரசிகர்கள். நாங்கள் நிச்சயம் உங்களுக்கு வாக்களிக்கிறோம். ஆனால் நீங்கள் எங்களுக்காக ஒன்று செய்ய வேண்டும். அதாவது நீங்கள் விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி அப்டேட் கொடுத்தால் நாங்களும் என் பசங்களும் மதுரையில் இருந்து வந்து உங்களுக்கு ஓட்டு போடுவோம் என வருத்தப்படாத வாலிபர் சங்க வீடியோ உடன் பதிவிட்டு இருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: சோறு போட்ட முதல் தெய்வம் சினிமா… கட்சி பூஜைக்கு Absent…. கடைசி பட பூஜையில் Present!

இதனால் இந்த பதிவு உலக அளவில் வைரலாகி ட்ரெண்டிங்கில் பேசப்பட்டு வருகிறது. மேலும் இதை மீம்ஸ் டெம்ப்ளேட் ஆக தற்போது அதிகப்படியான மீம்ஸ்கள் வெளியிட்டு வைரல் ஆகி வருகிறது.

இதை பார்த்த பல பேர் அஜித் ரசிகர்களுக்கு சேட்டையை பார்த்தீர்களா? ட்ரம்ப்பிடம் போய் விடாமுயற்சி அப்டேட் கேட்டிருக்காங்களே. அந்த மனுஷனுக்கு வேற வேலையே இல்லையாக்கும்.

மதுரைக்காரன் எப்படியா அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு வாக்களிக்க முடியும்? என்றெல்லாம் கமெண்ட் செய்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இருந்தாலும் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.