“நீச்சல் குளமே, Heater போட்ட மாதிரி சூடாகிடும் போல” – துப்பாக்கி பட நடிகையின் டூ பீஸ் புகைப்படங்கள் !
29 September 2020, 10:45 amQuick Share
Stylish தமிழச்சி அக்ஷரா கவுடா தமிழில் விஜய்யின் ‘துப்பாக்கி’ படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் இவர் அஜீத்தின் ‘ஆரம்பம்‘ படத்தில் நடித்ததன் மூலம் ‘ஸ்டைலிஷ் தமிழச்சி’ என அழைக்கப்பட்டார்.
அதையடுத்து ‘போகன்’ படத்தில் ஜெயம் ரவியுடன் போலீஸ் அதிகாரியாக செம்ம ஹாட்டாக நடித்திருந்தார்.
தற்போது தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்து வருகிறார்.
மேலும், தற்போது இவர் பிகினி அணிந்து கவர்ச்சியாக போட்டோஷூட் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை அக்ஷரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
அதை பார்த்த ரசிகர்கள், ” நீச்சல் குளமே Heater போட்ட மாதிரி சூடாகிடும் போல” என்று கிண்டல் செய்கிறார்கள்.