“அசிங்கமா இல்லையா.. கேமரா வைச்சு பாப்பிங்களா”… Privacy புகைப்படம் வெளியானதால் கொந்தளிக்கும் பிரபல நடிகை..!

Author: Vignesh
22 February 2023, 3:45 pm
alia bhatt back pose - updatenews360
Quick Share

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் ஆலியா பட். இவருக்கு பாலிவுட் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளன. செக்சியான உடல் வாகு, கவர்ச்சியான தேகம், மின்னும் அழகு, சிவப்பான உதடு, Cute -‌ஆன கண்கள் என என்றும் இளமையுடன் வலம் வருகின்றார் ஆலியா பட்.

alia bhatt - updatenews360

ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார். தற்போது ஆலியா பட்டும் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். கடந்த ஆண்டு நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது.

alia bhatt - updatenews360

இந்நிலையில், ஒருவர் பால்கனியில் இருந்து ஆலியா பிரைவசியாக இருக்கும் புகைப்படத்தை கேமராவில் ஜூம் செய்து எடுத்து, அந்த புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்திலும் பதிவிட்டு உள்ளார்.

alia bhatt - updatenews360

இது குறித்து பேசிய ஆலியா, “உங்களுக்கு அசிங்கமா இல்லையா என்றும், மற்றவர்கள் வீட்டை கேமரா வைத்து பார்ப்பீர்களா எனவும், பொது இடத்தில் சென்றாலும் நீங்கள் தொந்தரவு செய்கிறீர்கள் எனவும், வீட்டிற்கு சென்றாலும் கேமரா எடுத்து வருகிறீர்கள்” என்று கோபமாக விளாசியுளார்.

alia bhatt - updatenews360

இதற்கு முன்பு இதே போன்ற பிரச்சனையில் ஜான்வி கபூர் மற்றும் அனுஷ்கா ஷர்மா, சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Views: - 149

0

0