காதல் சர்ச்சைகளிலும் கிசுகசுகளிலும் அதிகம் சிக்கி விமர்சிக்கப்பட்டவர் தான் நடிகை அமலாபால். கேரளாவை சேர்ந்த மலையாள நடிகையான இவர் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே மோசமான ரோலில் நடித்து எல்லோரையும் முகம் சுளிக்க வைத்தார்.
இதை எடுத்து அவரது மார்க்கெட் காலியாகி விடும் என பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தது. அதை அடுத்து தொடர்ந்து தனது முயற்சி கைவிடாமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்த அமலா பால் தொடர்ந்து மைனா , தெய்வத்திருமகள் , வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட பல்வேறு சிறந்த திரைப்படங்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்து நட்சத்திர நடிகை என்ற இடத்தை பிடித்தார்.
இதனிடையே இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர் அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதை எடுத்து சில பல காதல் சர்ச்சைகளையும் சந்தித்தார். மேலும் ரகசிய உறவுகளிலும் இருந்து வந்த அமலா பால் பின்னர் ஜெகத் தேசாய் என்பவருடன் ரகசியமாக காதலித்து திருமணத்திற்கு முன்னதாக கர்ப்பம் தரித்தார் .
இதையும் படியுங்கள்: விஜய்க்கு கூடவா விவஸ்தை இல்ல? வெங்கட்பிரபு இல்லாமல் “கோட்” கொண்டாட்டம் – தங்கை அதிருப்தி பதிவு!
அதன் பிறகு சில மாதங்களுக்கு முன்னர் தான் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்புக்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அமலாபால் மகனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்ப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் அவரது 4 மாத மகனின் வளர்ச்சியை பார்த்து ரசிகர்கள் அதுக்குள்ள இம்புட்டு வளர்ந்துவிட்டாரா? என செம ஷாக்காகி கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.