சேர்க்கை சரி இல்லாமல், சரக்கு, தண்ணி என சீரழிந்து போன அமலா பால்…! வைரலாகும் புகைப்படங்கள்…!

4 August 2020, 12:45 pm
Quick Share

மைனா படத்தில் நடித்து, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதும், விஜய், விக்ரம், தனுஷ் என்று தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். தற்போது தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் படு பிசியாக நடித்து வந்திருந்தார். கடைசியாக தமிழில் “ஆடை” திரைபடத்தில் சில காட்சிகளில் ஆடைகள் எதுவும் அணியாமலும் துணிச்சலாக நடித்திருந்தார்.

இவர் ‘சிந்து சமவெளி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் இரவு தூக்கத்தைக் கெடுத்து வந்தவர் நடிகை அமலாபால். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் ரவுண்டு கட்டி வலம் வருகின்றார்.

இந்த நிலையில், கொஞ்ச நாட்களாக எந்த படத்தையும் ஒத்து கொள்ளாமல் இருக்கும் அமலாபால், சேர்க்கை சரியில்லாமல் சரக்கு தண்ணி என தினமும் சீரழிந்து வருகிறார். அதை பெருமையாக புகைப்படங்களாகவும் வெளியிட்டு வருகிறார்

Views: - 26

0

0