“என்னடி துணி இது ? எங்கள Mood ஏத்தவே இப்படி போடுறா போல” – அமலாபால் Click !

24 September 2020, 12:30 pm
Quick Share

அமலா பால் நடித்த முதல் படம் யூ ட்யூப் – இல் பெரிய ஹிட். படத்தின் பெயர் சிந்து சமவெளி, இது ஒரு பலான படம் என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள திரையரங்கில் செம்ம ஹிட் ! இதனால், அமலாவின் இமேஜ் ஏகத்துக்கும் கேலிக்கு உள்ளானது. ஆனால், வாண்டுகளின் மத்தியில் கனவு கன்னி ஆகி விட்டார்.

அப்புறம் நடித்த மைனா படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார். இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். யாரு வெச்ச சூனியமோ தெரியவில்லை, வேறொரு ஒல்லி நடிகரால் விவாகரத்து வாங்கி விட்டார்.

எப்பொழுதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நமது அமலாபால் தற்போது ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டு அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அந்தப் புகைப்படத்தில் குட்டி டாப்ஸ் மற்றும் இடுப்பு குழி தெரியும் அளவிற்கு Hot புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர் ஒருவர், “என்னடி துணி இது ? எங்கள Mood ஏத்தவே இப்படி போடுறா போல” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

Views: - 2

0

0