‘பக்கா Crush Material’ அம்மு அபிராமியின் வைரலாகும் புகைப்படங்கள்..!

16 August 2020, 1:00 pm
Quick Share

இயக்குநர் எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்தியின் அன்புத் தங்கையாக நடித்தவர் அம்மு அபிராமி. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிறகு, அசுரன் படத்தில் நடித்து
மிகவும் பிரபலமான அம்மு அபிராமி, அடுத்ததாக மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் பெயர் ‘பேட்டரி’.

ஊரடங்கு நேரத்திலெல்லாம் பிரபலத்தின் பழைய புகைப்படங்கள் எல்லாம் பயங்கர வைரலாக பரவி வருகிறது. அந்த வகையில் இப்போது ஹீரோயின் ஆக ஆகவிருக்கும் அம்மு அபிராமி புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

Views: - 90

0

0