“ஊட்டி Carrot மாதிரி நச்சுன்னு நறுக்குன்னு இருக்கு ..” அம்ரிதா ஐயரின் புகைப்படங்கள் !

தமிழ் நடிகைகளை பொறுத்தவரை நம் மக்கள் அவ்வளவு சீக்கிரம் அவர்களை ஒற்றுகொள்ள மாட்டார்கள், ஆனால் ஒரு தடவை இவர்தான் என ஒற்றுகொண்டால், விடவே மாட்டார்கள்.

அந்த வகையில், அம்ரிதா ஐயர் இதற்கு முன்னரும் பல தமிழ் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனால் பிகில் படத்தில்தான் அவர் மிகவும் பிரபலமடைந்து இருக்கின்றார். இதற்கு முன்னர் விஜய் ஆண்டனியின் காளி என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

பிகில் படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்நிலையில் பிகில் படத்தில் வரும் கால்பந்து விளையாட்டிற்கான அணியில் பல்வேறு பெண்கள் நடித்து இருந்தனர். இதில் இந்த அணியின் கேப்டனாக தென்றல் என்ற கதாபாத்திரத்தில் ஒருவர் நடித்திருப்பார். அந்த படத்தில் மிகவும் சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்தியதற்காக பலரும் அவரை பாராட்டினர்.

மேலும் விஜயின் தெறி படத்திலும் நடித்திருந்தார். படை வீரன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். அதன் பிறகு ரெட் என்னும் தெலுகு படத்தில் நடித்தார். மேலும் தற்போது சன் டிவி தயாரித்த பாஸ் என்கிற பாஸ்கரன் பட இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ்குமார் நடிப்பில், “வணக்கம்டா மாப்பிள்ளை” படத்தில் ஹீரோயினாக நடித்து இருந்தார். அந்த படம் Sun Next OTT – யில் RELEASE ஆகி மோசமான விமர்சனங்களைப் பெற்றது. அதன் பிறகு லிஃப்ட் படத்தில் கவினுடன் சுமாரான வெற்றியை பெற்றது.

இந்நிலையில், இப்போது சுந்தர் சி இயக்கத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஒரு படம் நடித்து வருகிறார். மேலும் இவர் மாடர்ன் உடையிலும், புடவையில் Hot ஆன தன்னுடைய Structure காட்டி கும்முன்னு சில புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார் அம்மணி.”ஊட்டி Carrot மாதிரி நச்சுன்னு நறுக்குன்னு இருக்கு ..” என்று வர்ணிக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் மல்லாக்க படுத்துக்கொண்டு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!

தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…

5 hours ago

ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை.. திமுக பாணியை கையில் எடுத்த அண்ணாமலை!

மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…

5 hours ago

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

6 hours ago

தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…

6 hours ago

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

6 hours ago

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

7 hours ago

This website uses cookies.