“அப்டியே கொஞ்சம் குனிஞ்சா மாதிரி போஸ் கொடுங்க எமி” எமி ஜாக்சனின் Latest Clicks…!

17 August 2020, 1:15 pm
Quick Share

நடிகை எமி ஜாக்சன் 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியாகிய மதராசபட்டினம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், அதன் பின்பு விக்ரமின் தாண்டவம், தங்க மகன், தெறி என பல திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

இவர் கடைசியாக தமிழில் ரஜினியின் 2.0 திரைப்படத்தில் நடித்திருந்தார், அதன்பிறகு தமிழில் எந்த பட வாய்ப்பும் அமையவில்லை, பின்பு தான் காதலித்த தொழில் அதிபர் ஜார்ஜ் அவர்களை திருமணம் செய்தார்.

இந்த நிலையில், கவர்ச்சி ஒன்றை அணிந்துக்கொண்டு போஸ் கொடுத்து அதை பெருமையாக வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” குனிஞ்சு ஒரு Pose கொடுங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

View this post on Instagram

lil lemon&lime cordial ?

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

Views: - 64

0

0