“கொஞ்சம் யூ டர்ன் பண்ணி முன்னழகு தரிசனம் கெடச்சா சிறப்பா இருக்கும்…” – நீச்சல் உடையில் அனேகன் பட நடிகை..!

8 May 2021, 9:00 am
Quick Share

கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குனரான மறைந்த KV ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர்.இதுவே, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர். அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜகாடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்படத்தில் நடித்த தெலுகு நடிகர் ராஜ் தருண், பாடல் காட்சியில், நடிக்கும் போது, என் காது அருகே வந்து நீ ரொம்ப அழகா இருக்க, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறியா என கேட்டதாக மீடூ என்கிற வெடிகுண்டை 1 வருடம் முன் வீசினார்.

அந்த பாதிப்பிலிருந்து மீண்ட அமைரா தஸ்தூர் பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இறங்கிய நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பிகினி உடையணிந்து பின்னழகை ஹாட்டாக காட்டி எல்லோரையும் கவர்ந்து விட்டார்.

அம்மணியின் பின் அழகை பார்த்த ரசிகர்கள், “அப்படியே ஒரு யூ டர்ன் பண்ணி முன்னழகு தரிசனம் கெடச்சா சிறப்பா இருக்கும்…” என ஏக்கத்துடன் கமெண்ட் செய்துள்ளனர்.

Views: - 305

4

0