“இன்னிக்கு ராத்திரிக்கு இது போதும்” – அமைரா தஸ்தர் புகைப்படத்தை நக்கலாக கமெண்ட் அடிக்கும் நெட்டிசன்கள்
8 April 2021, 11:54 pmஅயன், கோ, மாற்றான் வரிசையில் கே. வி. ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்த நாயகி அமைரா தஸ்தூர். தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர். அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜ’காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர், தன்னுடைய போட்டோ ஷூட்களின் போது அவரின் தொடைக்கும், முன்னழகை காட்டியும் அதிக முக்கியதுவம் கொடுத்து க்ளிக் செய்வார்.
ஆனால், தற்போது மேலாடையை விலக்கி முன்னழகு இறக்கங்களை தாராளமாக காட்டி இளசுகளை சூடேற்றி இருக்கிறார் அம்மணி. போட்டோஷூட் என்ற பெயரில் கவர்ச்சி கன்னியாக மாறி வருகிறார். இந்த போட்டோவை பார்த்த இளசுகள், “இன்னிக்கு ராத்திரிக்கு இது போதும்” என நக்கலாக கமெண்ட் அடித்து வருகின்றனர்
3
2