“இது மோசமான பள்ளத்தாக்கு ஆச்சே” – ரசிகர்களுக்கு முன்னழகு காட்டி விருந்து படைத்த அமைரா தஸ்தர்

23 February 2021, 1:19 pm
Quick Share

தமிழில் இதுவரை ஒரே ஒரு படத்தில் நடித்திருந்த அமைரா டஸ்டர் கேவி ஆனந்த் இயக்கத்தில் தனுஷுக்கு ஜோடியாக வித்தியாசமான கதைக்களத்தில் உருவான அனேகன் படத்தில் நடித்தார். ஒரு படம் என்றாலும் தனது அழகாலும் நடிப்பாலும் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார் அமைரா.

பெரும்பாலும் இந்தி படங்களில் நடித்து வருபவர் அவ்வபோது தென்னிந்திய படங்களிலும் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ஜாக்கிசானுடன் குங்ஃபூ யோகா படத்தில் நடித்து உலக லெவலுக்கு சென்றார். தனது ஸ்லிம்மான உடம்பால் வில்லாக வளைந்து அவ்வபோது செக்ஸி ஆடையால் கவர்ச்சி காட்டுகிறார்.

கவர்ச்சிக்கு என்றும் நோ சொல்லாமல் தாராளமாய் காட்டும் அமைராவின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்கு இளசுகள் மத்தியில் மவுசு கூடிக் கொண்டே போகிறது. தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது மார்பு பள்ளங்கள் ஆழமாய் தெரியுமளவு போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்து இளசுகள் “இது மோசமான பள்ளத்தாக்கு ஆச்சே” என வர்ணித்து வருகின்றனர்.

Views: - 19

0

0